Tuesday, December 21, 2010

அய்யபனை பற்றி


  அய்யப்பன் ஆசிர்வாதம் காட்டும் முத்திரையன் அர்த்தம் 
முதலாவது ஒருவன் கண்ணை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை பார்த்து  உன் மூளைய்கு சொல்லும் 
இரண்டவது ஒருவன் காதை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை கேட்டு உன் மூளைய்கு சொல்லும்
முன்றாவது ஒருவன் முக்கை அடக்க வேண்டும் அதுதான் உன்னை நல்லது கெட்டது எது என்பதை முகர்ந்து உன் மூளைய்கு சொல்லும் 
இது மூன்றும் உணர்ந்தை நாம் வாய் வழியாக சண்டை இடுகிறோம் அல்லது பாராட்டுகிறோம் அதனால் நீ வாயை அடக்கினால்   இது மூன்றும் தானாக அடங்கி விடும் . இதுவே நீ என்னை வந்து அடைய வழி செய்யும். 

2 comments:

  1. சர் ஞானி ஆக போறிங்களா இல்ல மகரிஷி ஆக போறிங்களா எனக்கு ஒன்னும் புரியலையே

    சீக்கிரம் ஞானி ஆகணும்னா நான் சொல்றத கேளுங்க நம்ம சிம்பு பாடின எவண்டி உன்ன பெத்தான் இந்த பாட்ட போட்டு போட்டு கேளுங்க வாழ்க்கைக்கான எல்லா விஷ(ட)யமும் இருக்கு அதுல

    ReplyDelete
  2. மிகச்சரியான விளக்கம்...
    ஆனால்...
    தனிச்சையாக இயக்கப்படும் / தூண்டப்படும்
    உணர்வுகளுக்கு ஐயப்பன் ஏதாவது
    வழி செய்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete